வட இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்க, தமிழகத்திலே மக்கள் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறார்கள் என அங்கலாயிக்கும் இரா.முருகன் என்ற பார்ப்பனீய பண்ணாடையின் வசனத்தில் உருவான இந்த சாக்கடைக்கு தான் பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதி தள்ளுகிறார்கள் நம் தமிழ் வலைப்பதிவர்கள். அப்பட்டமாக முஸ்லீம் எதிர்ப்பு வாதத்தை அடிப்படையாக கொண்ட இந்தப் படத்துக்கு இது வரை சிறு சலசலப்பும் வராமல் இருப்பதே ஆச்சரியமாக உள்ளது. முஸ்லீம் எதிர்ப்ப்பை திறமையாக மறைக்க சாமானிய மக்களின் மனசாட்சியை கொண்டு வருகிறார்களாம். சாமானிய மக்களின் மனசாட்சி தீவிரவாதத்திற்கு எதிராக உள்ளதாம். ஆனால் அந்த தீவிரவாதத்திற்கு ஆணிவேராக இருக்கின்ற இந்திய பார்ப்பனீய வர்க்கம் பற்றி இந்தப் படத்தில் எந்த விமர்சனமும் இல்லை. பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதித் தள்ளுகிற வலைப்பதிவு எழுத்தாள சிங்கங்களுக்கும் எந்த விமர்சனமும் இல்லை.
படத்தின் கதை ஒரு சாமானிய மனிதன் தீவிரவாதத்திற்கு எதிராக கிளம்பி தீவிரவாதிகளை கொல்கிறானாம். ஆனால் தீவிரவாதத்திற்கு எதிராக அவன் கடைப்பிடிப்பதும் தீவிரவாதம். அதையே தானே தீவிரவாதிகளும் செய்கிறார்கள் ? இந்தியா என்ன கைசூப்பிக் கொண்டா உட்கார்ந்து இருக்கிறது. 20,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட இந்த இந்தியா காரணம் தானே ? அதனை எதிர்க்க இந்தியாவை தாக்கினால் தீவிரவாதம். ஆனால் இந்தியா செய்து கொண்டிருப்பது தன்னுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் தந்திரம்.
மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவான மேற்கு வங்க பழங்குடி மக்கள் மீது அரசு தொடுத்த தாக்குதல் அது உள்நாட்டு பாதுகாப்பு. அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் போராடினால் தீவிரவாதம்.
குஜராத்தில் முஸ்லீம் மக்களை கொன்று குவித்த நரேந்திர மோடிக்கு எதிராக முஸ்லீம்கள் போராடினால் தீவிரவாதம். ஆனால் அந்த அரசாங்கம் முஸ்லீம் மக்களை வேட்டையாடினால் - தேசபக்தி, பாதுகாப்பு.
இந்த தத்துவத்தை தான் இந்த மண்ணாங்கட்டி படம் நிலை நிறுத்துகிறது.
இந்தப் படத்தில் வரும் முஸ்லீம் எதிர்ப்பு வாதத்திற்கு ஒரு சாம்பிள்
குஜராத்தில் பெஸ்ட் பேக்கரியில் பல முஸ்லீம்கள் இந்து மத அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்டனர். அந்தக் காட்சியை விவரிக்கும் இடம் நகைச்சுவை காட்சியாக படத்தில் சித்தரிக்கப்படுகிறது. முஸ்லீம் தீவிரவாதி சொல்கிறார். அவருக்கு மூன்று மனைவிகள். அதில் மூன்றாவது மனைவி அழகாக இருப்பாராம். அந்த மனைவி பெஸ்ட் பேக்கரியில் கருகி இறந்து விட்டாராம். அதனை அவர் விவரிக்கும் பொழுது மற்றொரு தீவிரவாதியான சந்தானபாரதி ஜோக் அடிப்பார் - அதான் இன்னும் இரண்டு இருக்கே, போததா என ?
அதாவது முஸ்லீம்கள் தங்கள் பிரச்சனையை சொல்லும் இடம் கூட நகைச்சுவையாக மாறி விடுகிறது.
அது போல அப்பட்டமான போலீஸ் வன்முறையை சித்திரிக்கும் இடமாக ஒரு கைதியை சித்திரவதை செய்ய ஒரு போலீஸ் வருகிறார். அதைப் பார்த்தவுடன் அந்தக் கைதி பயத்தில் மூத்திரம் பெய்கிறார். உடனே தியேட்டரில் சிரிப்பு அலை. ஒரு கைதி சித்திரவதை செய்யப்படுவதை கூட நகைச்சுவையாக்கும் செயல்.
துரத்திச் செல்லப்பட்ட மற்றொரு முஸ்லீம் தீவிரவாதி லாரியில் அடிபட, அடி பட்டு உயிருக்கும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் கூட அவனிடம் வாக்குமூலம் வாங்கும் அருவருப்பான காட்சி...
இப்படி படம் முழுக்க அப்பட்டமான மனித உரிமை மீறும் காட்சிகளும், வசனங்களும் படத்தில் நிறைந்து இருக்கின்றன. ஆனால் இங்கு விமர்சனம் எழுதும் தமிழ் வலைப்பதிவு ஜென்மங்களுக்கு இந்த எந்தக் காட்சிகளும் பெரிதாக தெரியவில்லை. படம் எடுக்கப்பட்ட விதத்தை சிலாகித்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
தீவிரவாதிகள் யார் ? அவர்களை உருவாக்குபவர்கள் யார் ?
அவர்களை உருவாக்குபவர்கள் இந்த அரசாங்கம் இல்லாமல் வேறு யார் ? தினந்தோறும் அரசாங்கம் தொடுத்து வரும் வன்முறையை அனுபவிக்கும் ஒருவன் தான் தீவிரவாதியாக உருவாகிறான். குஜராத்திலும், மும்பையிலும், டெல்லியிலும் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லீம் தீவிரவாதிகள் மட்டுமா காரணம் ? அந்த தீவிரவாதத்திற்கு ஆணிவேராக இருப்பது இந்திய பார்ப்பனீய வர்க்கம். தீவிரவாதத்திற்கான காரணத்தை களையாமல் தீவிரவாதிகளை குன்று குவிக்க சிபாரிசு செய்கிறது இந்தப் படம்.
இந்தப் படத்தில் எனக்கு எரிச்சல் ஏற்படுத்திய வசனம் - தமிழர்கள் மும்பை குண்டு வெடிப்பு பற்றி கவலை கொள்ள வில்லையாம். இரா. முருகன் கவலைப்படுகிறார்.
இரா.முருகன் அவர்களே, 25,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்களே அப்ப என்ன சிரைத்து கொண்டிருந்தீர்களா ?
ஒரு காதல் கவிதை
9 years ago
38 Responses:
"இந்தப் படத்தில் எனக்கு எரிச்சல் ஏற்படுத்திய வசனம் - தமிழர்கள் மும்பை குண்டு வெடிப்பு பற்றி கவலை கொள்ள வில்லையாம். இரா. முருகன் கவலைப்படுகிறார். "
kaattaamanaaku romba thullatheyum
ayya neenga thaan chaarndhu irukkiranaatai pathiye pathukaapu patriya kavali illamal TV serial-i parthikittu poluthai kalicha tamlannukku aduththa nattile nadikkra inap porai ellarum aatharikaavendum endru entha tharmathil ethir parkiraan.
Naangal veli desaithil irudnhu mubai bomb blast paarthu padhari irruka unga maanamulla tamil inda ilanjar kootm ondrum athai pattri kavali padavillai. ungal abimaana nadiganai illai endraal kalla kathal kolaiklallkku karuththu thrividhu dinamalaril eluthum ellam mokkaiyankallum thoongi thaan kondirundhaargal. dei ippidi vetti panchayathu pesi ungalukku irukkira paadhikaapai kottai vittututu enga madhi veli deshathil irukuravunga nimmadhiyai parichuraantheenga inyaachum mulichukunga
இந்தப் படத்தில் எனக்கு எரிச்சல் ஏற்படுத்திய வசனம் - தமிழர்கள் மும்பை குண்டு வெடிப்பு பற்றி கவலை கொள்ள வில்லையாம். இரா. முருகன் கவலைப்படுகிறார்.
aaha neenga vaalum desathin padhgaapukku savaal vittu vandha nighaichikkku unga ina unarvu unga para mugamum valakkam pola tv paathukittu irukkiradhum adthua desathil nadakuura poraataathukku ungalai vida padippu ellathilayum bin thankia janaga kural kodukkanummnun ethir paarkura muttalkale.
ungal intha vetti veeraaapu niyayathinaale ungal ulnaatu padhu kaapai kottai vittu engalai maadhir veli deshathil ulaithukondirukkum makkal nimmadhiya kualaithuviddateergal
இந்தியப்பேயின் உடைவில்தான் தமிழனின் விடிவு கிடக்கிறது.
சீமான் என்ன புடுங்கறானா? பார்ப்பனீயத்தை எதிர்த்து இதே மாதிரி ஒரு படம் எடுக்க வேண்டியது தானே? எவன் தடுத்தான்? ஏன் எதுக்கெடுத்தாலும் முஸ்லிம் பார்ப்பனீயம்னு அலையறிங்க?
காட்டாமணக்கே தமிழன் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டதைக் கண்டிக்காமல் நமிதாவின் தொடையைப் பார்த்த கருணாநிதியையும் சுனைனாவின் மார்பகங்களை ருசிப்பதற்காக சன்னில் மாசிலாமணி வெற்றிச் செய்தியை மட்டும் செய்தியாக்கிய கலாநிதி மாறனையும் முதலில் கேள்வி கேளுங்கள். முஸ்லீம்களே காட்டிக்கொடுக்கும் பரதேசிகள் அவங்களுக்காக குரல் கொடுக்காதீர்கள், பின்னர் உங்களையும் கொன்றுபோடுவாங்கள்.
//இரா.முருகன் அவர்களே, 25,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்களே அப்ப என்ன சிரைத்து கொண்டிருந்தீர்களா ?//
We are Indins(இந்திய தேசிய சாக்கடை )
தமிழ்நாட்டு மீனவர்கள் சாவது பற்றியே கவலைப்படாத இந்தியா ஈழத்தமிழனுக்காகவா கவலைப்படப்போகிறது.
கமலகாசன் ஒன்னுக்குப் போனாக் கூட அதில் கலைநயம் இருக்கிறது என்று பக்கம் பக்கமாக எழுத நிறைய தேசியத்தமிழர்கள் இருக்கிறார்கள்..ம்ம்..
http://www.youtube.com/watch?v=fUx_UrzL5Bs&feature=player_embedded
இந்த கருமாந்திரத்தை இன்னும் பார்க்கவில்லை. பார்க்கவும் போவதில்லை. சப் டைட்டில் உதவியவுடன் இந்தி மூலத்தை பார்த்த பிறகு ஷங்கருக்கு அடுத்த கொண்டை தமிழகத்தில் ரெடியாகிவிட்டதாகத்தான் தோன்றியது. சாவுற காலத்தில் இப்படித்தான் எல்லா முற்போக்கு புடுங்கிகளும் தேசிய மயிரைப் புடுங்குவார்கள் போலிருக்கு.
மேடையில் இவர் ஒரு முறை சொன்னார். எவ்வளவுதான் திராவிடம் பேசினாலும் தி.க வினர் 'நீ ஒரு பார்ப்பான்' என சொல்லியே ஒதுக்கிவிடுவார்கள் என்று இவர் அப்பா இவரிடம் எச்சரித்தாராம். இருந்தும் இவர் பெரியார் கொள்கையை சமரசமின்றி பின்பற்றினாராம். வெளக்கெண்ணை!!! இவ்வளவு குசும்பு இருக்கிறதாலதான் இவனுங்க தலையெடுக்கும் போதெல்லாம் தலையிலேயே தொடர்ந்து கொட்டப்பட்டது. எந்த காலத்திலும் இதுகளை நம்பக்கூடாது என்று ஒவ்வொரு முறையும், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நிரூபிக்கிறதுகள், முகமூடி கோஷ்டிகள்!!!
கமலின் இந்திய கற்பனா தேசியத்தை சரியாகவே அம்பலப்படுத்தியுள்ளிர்கள். இந்திய உடைவு தமழனுக்கு மட்டும் விடுதலை அல்ல, தெற்காசியாவின் அனைத்து ஒடுக்கப்பட்ட இனங்களுக்கும் விடுதலையாக அமையும்.
என்னுடைய பதிவைப் படிக்கவும்.
http://suguna2896.blogspot.com/2009/09/blog-post_19.html
உங்களுக்கு வந்ததை விட ஆக மோசமான பின்னூட்டங்கள்தான் பதிலாக வந்திருக்கின்றன. பதிவர்கள் எந்த அளவுக்கு மோசமான பொதுப்புத்தியும் இந்துமனநிலையும் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவை உறுதி செய்கின்றன. குறைந்தபட்சம் உங்கள் பதி எனக்கு ஆறுதல்.
தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!
முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...2
வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!
இந்தப்படத்தின் இந்துத்வ வெறியை பார்க்காமல் படத்தின் விறுவிறுப்பை மட்டும் சிலாகித்து புகழ்ந்து எழுதப்பட்டிருக்கும் பதிவுகள் மத்தியில் உங்கள் பதிவு மட்டும் உண்மையைப் பேசுகிறது. வாழ்த்துக்கள்!
கமல் தான் ஒரு அரை வேக்காடு என்பதை சமீப காலமாக வேகமாக நிருபித்துகொண்டிருக்கிறார்! படங்கள் மூலமாக!
புலிகள் வெற்றி மேல் வெற்றி குவித்த இந்த தசாப்தத்தின் ஆரம்ப காலத்தில் தமிழகம் என்ன செய்து கொண்டு இருந்ததோ அதையேதான் புலிகள் தோல்வி அடைந்த போதும் செய்து கொண்டு இருந்தது , இரா.முருகனும் அதில் அடக்கம்.
//அந்த தீவிரவாதத்திற்கு ஆணிவேராக இருக்கின்ற இந்திய பார்ப்பனீய வர்க்கம் பற்றி இந்தப் படத்தில் எந்த விமர்சனமும் இல்லை. பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதித் தள்ளுகிற வலைப்பதிவு எழுத்தாள சிங்கங்களுக்கும் எந்த விமர்சனமும் இல்லை.//
இந்த விமர்சனம் வருவதற்கு ஒரு நாள் முன்பாகவே வெளிவந்துள்ள விமர்சனம் ஒன்று.
http://suguna2896.blogspot.com/2009/09/blog-post_19.html
kamalahaasan is a BRAMIN:he used to prove it always:why tamil community go behind Thanthai periyaar?
when u see a snake and a bramin,first beat the bramin!
Thanthai periyaar:had we done it,now there would be no Dinamalar/thuklak/The Hindu
இணைய ரவுடிகளால் பரிதாபமாக பறிபோன உயிர் http://a1realism.blogspot.com/2009/09/blog-post_20.html
//அடி பட்டு உயிருக்கும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் கூட அவனிடம் வாக்குமூலம் வாங்கும் அருவருப்பான காட்சி...//
இந்த காட்சி தவறான காட்சிதான்...ஒத்துக்கொள்ளவேண்டிய உண்மை....
vandhuttaanyaa innoru mayiraandi! oru cinema (pozhudhupOkku saadhanam) paarththaal kooda, paarppanan, jaathi, madham nnu vEtrumai kandu pidikkira prejudiced naayinga.
I don't condone the killings of Tamils in SL. However, among those many innocent lives were alos jerks like you who are worthy of removal from the gene pool.
" - அதான் இன்னும் இரண்டு இருக்கே, போததா என ?"
இது என்னவோ கமல்ஹாசனுக்கு எழுதிய வசனம் போல தெரிகிறதே
:- தமிழர்கள் மும்பை குண்டு வெடிப்பு பற்றி கவலை கொள்ள வில்லையாம்.”
எப்படி? இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது வட இந்தியர்கள் கவலை கொள்ளாமல் இருந்தார்களே அப்படியா?
“ஆனால் தீவிரவாதத்திற்கு எதிராக அவன் கடைப்பிடிப்பதும் தீவிரவாதம். அதையே தானே தீவிரவாதிகளும் செய்கிறார்கள் ?”
சரியான விமர்சனம்
//தமிழர்கள் மும்பை குண்டு வெடிப்பு பற்றி கவலை கொள்ள வில்லையாம். இரா. முருகன் கவலைப்படுகிறார். //"
முண்டம் காட்டாமணக்கு,
முதலில் தமிழர்கள் கோவை தொடர் குண்டு வெடிப்பு பற்றியே கவலைப் பட வில்லை.அப்புறம் தானே மும்பை குண்டு வெடிப்பு பற்றி கவலைப் படுவதற்கு.
பெரிய தாடிக்கார தீவிரவாதியின் சிஷ்யகோடிகளாக காட்டாமணக்கு போன்ற காளான்கள் ஆயிரக்கணக்கில் தமிழ் நாட்டில் இருக்கும் போது,தீவிரவாத பாசம் பொங்கி வழியாமல் தீவிரவாத எதிர்ப்பா தோன்றும்.முண்டம் முண்டம்.
வீரபாண்டியன்
//" - அதான் இன்னும் இரண்டு இருக்கே, போததா என ?"
இது என்னவோ கமல்ஹாசனுக்கு எழுதிய வசனம் போல தெரிகிறதே
:- தமிழர்கள் மும்பை குண்டு வெடிப்பு பற்றி கவலை கொள்ள வில்லையாம்.”//
நாகூர் இஸ்மாயில் அய்யா,
பொதுவா இந்த வசனம் தாடிக்கார பசங்களுக்கு பொருந்தி வரும் என்றாலும்,அவர்களுக்கு மட்டும் என்று சொல்லிவிட முடியாது.அந்த வகையில் இது தாடிக்கார தீவிரவாதியின் சிஷ்யனான கமல் ஹாசனுக்கும் பொருந்தும்,உலகமகா கேசனோவா,மஞ்ச துண்டுக்கும் பொருந்தும்;ஏன் இந்த மூஞ்சிகளின் குருநாதன் பெரிய தாடி வெறி நாய்க்கும் பொருந்தும்.
http://suguna2896.blogspot.com/2009/09/blog-post_19.html
Dear Suguna,
I just read your post. It aptly displays the feeling I had when I saw this film. While watching the film, I just could not control my anger and emotions. I am happy to note that you also had the same kind of feeling.
Thanks to all those who have commented on this blog, including those thugs who had poured sweet comments on me :)
Dear Annony thugs,
Your comments are more hilarious and entertaining than Kamal's film. So, please pour more such comments and entertain me :) :)
P.S. Sorry for typing in English as I don't have access to Tamil tools now
பாகிஸ்தானில் இந்தி பேசும் நம் சகோதரகள், நம் இன மக்கள் நம் மீது குண்டு போடும்போது நாம் தாங்கிக்கொள்வோம். நம் ராணுவம் அவர்களை கொன்றால் நம் இன மக்களை நம் இந்தியா கொல்கிறது என்று எதிர்த்து சீமான் போல போராடுவோம்.
சீமான் முதல் பலர் சொல்லிவிட்டார்கள், இலங்கையில் உள்ள தமிழர்கள் அங்கு பூர்வீக குடிகள், அவர்கள் தமிழத்தில்(இந்தியாவில்) இருந்து சென்றவர்கள் அல்ல என்று.
மொழிதான் ஒற்றுமை என்றால் இந்தியனும், பாதி பாகிஸ்தான்காரணும் ஒரே ரத்த சொந்தம் தான்.
தான வளர்ந்த காட்டாமணக்கிற்கு யாராவது சொல்லி புரியவைங்கப்பா!
//P.S. Sorry for typing in English as I don't have access to Tamil tools now//
Dear Mr kaattaamanakku,
Are you saying that your hands cannot access your tool or your tool is not tamil.You do look like a typical disgusting dravidian tamil terrorist everybit;yet you claim that your tool is english.What a despicable son of a bitch you are comrade.
So far, I haven’t got a single valid comment from Indian Nationalists to put forth their argument. All their comments are nothing but garbage which demonizes Periyar, Muslims, and Tamils. This goes to prove who the real terrorists are. Indian Nationalists are the real terrorist who terrorizes innocent Muslims, Tamils, Tribes and downtrodden people
//
Are you saying that your hands cannot access your tool or your tool is not tamil.You do look like a typical disgusting dravidian tamil terrorist everybit;yet you claim that your tool is english.What a despicable son of a bitch you are comrade.
//
Thanks
This comment is entertaining me on a cold, dull afternoon :) :)
ஏன்னா இத கொஞ்சம் படியும் ...
http://vivasaayi.blogspot.com/2009/09/blog-post_21.html
//
ஏன்னா இத கொஞ்சம் படியும் ...
http://vivasaayi.blogspot.com/2009/09/blog-post_21.html
//
இதையும் படிங்கோ
http://kattamanaku.blogspot.com/2009/09/blog-post_21.html
you must be kidding. if not, you should check what you are smoking!
போடா கேண கூ.....................
//So far, I haven’t got a single valid comment from Indian Nationalists to put forth their argument. All their comments are nothing but garbage which demonizes Periyar, Muslims, and Tamils. This goes to prove who the real terrorists are. Indian Nationalists are the real terrorist who terrorizes innocent Muslims, Tamils, Tribes and downtrodden people//
Good invention ;)
போய் புள்ள குட்டிகள படிக்க வைங்கைய்யா...
படத்தைச் பாராட்டி எழுதாத விமர்சனங்கள் இருக்கவே செய்கின்றன; காண்க: http://perfectmalaysia.blogspot.com/2009/09/blog-post.html
போய் புள்ள குட்டிகள படிக்க வைங்கைய்யா...
Thank you for your Advice. they are studying in Montessori in Rochester, NY.
You make sure your to keep your seat safe in chennai :)
படத்தைச் பாராட்டி எழுதாத விமர்சனங்கள் இருக்கவே செய்கின்றன; காண்க: http://perfectmalaysia.blogspot.com/2009/09/blog-post.html
Thanks, i will read it. Good Posts disappear from Tamilmanam front page like Concorde flights :(
இலங்கை தமிழன் சாகும் போடு ஒருத்தனும் கவலை பட வில்லை ஒரு படத்துக்கு இவ்வளவு முக்கியத்துவமா குஉதி மனிதர் சமுகமட நிஇங்கள்
wow..
sariyana savukkadi...super vimarsanam.
sariyya poi pullai kuttiya padikka vaiyunga...
adutha kamal padam eppo varumo...:)
//முண்டம் காட்டாமணக்கு,
முதலில் தமிழர்கள் கோவை தொடர் குண்டு வெடிப்பு பற்றியே கவலைப் பட வில்லை.அப்புறம் தானே மும்பை குண்டு வெடிப்பு பற்றி கவலைப் படுவதற்கு.
பெரிய தாடிக்கார தீவிரவாதியின் சிஷ்யகோடிகளாக காட்டாமணக்கு போன்ற காளான்கள் ஆயிரக்கணக்கில் தமிழ் நாட்டில் இருக்கும் போது,தீவிரவாத பாசம் பொங்கி வழியாமல் தீவிரவாத எதிர்ப்பா தோன்றும்.முண்டம் முண்டம்.
வீரபாண்டியன்//
//நாகூர் இஸ்மாயில் அய்யா,
பொதுவா இந்த வசனம் தாடிக்கார பசங்களுக்கு பொருந்தி வரும் என்றாலும்,அவர்களுக்கு மட்டும் என்று சொல்லிவிட முடியாது.அந்த வகையில் இது தாடிக்கார தீவிரவாதியின் சிஷ்யனான கமல் ஹாசனுக்கும் பொருந்தும்,உலகமகா கேசனோவா,மஞ்ச துண்டுக்கும் பொருந்தும்;ஏன் இந்த மூஞ்சிகளின் குருநாதன் பெரிய தாடி வெறி நாய்க்கும் பொருந்தும்.//
அடேடே ஜெயராமன் சார்...
புதுப் பேரா?
வீரபாண்டியன் பேரு நல்லாத்தான் இருக்கு.. ஏன் பின்னாடியே அனானியா வர்ரீங்க..?
தல பாலபாரதியோட சந்திப்பு மறந்து போச்சா?
ஹி ஹி..
Post a Comment