Sunday, January 25, 2009

ஜெயகாந்தன் என்னும் நாய்க்கு பத்மபூஷன் விருது

பார்ப்பனியத்திற்கு அடிபணிந்து சேவகம் செய்பவர்களுக்கு விருதுகள் அள்ளி வழங்கப்படும். அந்த வகையில் ஜெயகாந்தன் என்னும் நாய்க்கு பத்மபூஷன் விருது கிடைத்துள்ளது. அதனை ஜெயகாந்தன் என்னும் நாய் நக்கி கொள்ளட்டும்

ஜெயகாந்தனின் நாய் பேச்சினை இந்த விருது பெறும் நேரத்தில் நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்

23.4.05 அன்று சென்னையில் சமஸ்கிருத சேவாசமிதியில் ஜெயகாந்தனுக்கு நடத்திய பாராட்டுக் கூட்டத்தில் ஜெயகாந்தன் பேசியது:

‘‘வர்ணவேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். ‘தமிழைவிட சமஸ்கிருதம் உயர்வானது.’ பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழில் எழுத வேண்டும், பேசவேண்டும் என்கிற தமிழறிஞர்கள், தம்மைத் தாமே நக்கிக் கொள்கிற நாய்கள். சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால் ஆங்கிலம் இப்படி நுழைந்திருக்காது.’’




சமஸ்கிருதத்திற்கு வக்கலாத்து வாங்கிய ஜெயகாந்தன் என்னும் நாயே, நீ தமிழ் என்னும் நாய் மொழியில் நக்கி நக்கி ஏன் விருது வாங்கிக் கொண்டிருக்கிறாய் ? சமஸ்கிருதத்தில் இலக்கியம் படைத்து வாங்க வேண்டியது தானே ?

அது மட்டும் அல்ல, வர்ணாசிரம வேறுபாடுகள் இருக்க வேண்டுமாம். ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்குமாம் ? ஜெயகாந்தன் என்னும் நாயே, நீ மலம் அள்ள வேண்டியது தானே ? மலம் அள்ளி இருந்தால் இப்படி கூறியிருப்பாயா ?

இந்த நேரத்தில் சிலர் அந்த விருதுக்கே கொளரம் கிடைத்து விட்டதாக கூறுவார்கள். இந்தி நடிகர்கள், நடிகைகள் என எல்லோருக்கும் தான் கிடைத்துள்ளது இந்த அல்ப விருது. இந்த அல்ப விருது  பார்ப்பனியத்திற்கு கூஜா தூக்குபவர்களுக்காக வழங்கப்படும் விருது தானே தவிர, திறமைக்கான விருது அல்ல.

பின் குறிப்பு : ஜெயகாந்தனை நாய் என எழுத வேண்டுமா, இது தரக்குறைவான சொல் அல்லவா என யோசித்தேன். ஆனால் தமிழறிஞர்களை நாயுடன் ஒப்பிட்ட ஜெயகாந்தனை நாய் என்று அழைப்பது மிகவும் பொருத்தமானதே. அவர் எழுதிய படைப்புகள் எனக்கு பிடிக்கும். ஆனால் அவரின் தனிப்பட்ட இயல்புகள் கொண்டாடக்கூடியதாக இல்லை.

ஜெயகாந்தனின் நாய் பேச்சின் பொழுது நெல்லை கண்ணன் அவர்கள் எழுதிய கடிதம்

அன்புள்ள அண்ணாச்சி,
வணக்கம்.

தமிழனாக, தமிழுக்காகவும், ஏழைகளுக்காகவும் வாழ்ந்து ஏழையாகவே மரணமடைந்த தோழர் ப. ஜீவானந்தம், தங்களைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு ‘‘தமிழைப்படி; தவறில்லாமல் எழுதப்படி என்று கற்றுத்தந்த தமிழால், முழுமையாக இலக்கணம் கற்று ஒரு முழுமையான தமிழ்ப்புலவனுக்குரிய தகுதி பெற்றேன்’’ என்று நீங்கள் எழுதியிருக்கின்றீர்கள்.

ஆனால் இன்றோ, ‘‘தமிழ் ஒன்றும் சொத்தல்ல. நான்தான் தமிழுக்குச் சொத்து’’ என்கிறீர்கள்.

எந்தத் தமிழில் எழுதினீர்களோ, எந்தத் தமிழ் உங்களுக்கு உணவு தந்ததோ, நீங்கள் அம்மணமாகத் திரிந்துவிடாமல் இருக்க ஆடை தந்ததோ, அந்தத்தமிழ் சொத்தில்லையா?

அத்தனை தமிழறிவையும் உங்களுக்குத்தந்த தோழர் ஜீவாவின் வாழ்க்கை போன்றதா உங்கள் வாழ்க்கை?

அதனால்தான் ஏற்றத்தாழ்வுகளும் வர்ணபேதங்களும் இருந்தால்தான் வாழ்க்கை சுவைக்கும் என்கிறீர்கள்!

உங்கள் பிரளயம் அம்மாசிக்கிழவனும், விழுதுகள் ஓங்கூர் சாமியாரும், ரிஷிமூலம் ராஜாராமனும், பாரீஸ§க்குப் போ சாரங்கனும், ஒருவீடு, ஒரு மனிதன் ஒரு உலகம் துரைக்கண்ணுப்பிள்ளையும், ஹென்றிப்பிள்ளையும், யாருக்காக அழுதான் ஜோசப்பும், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் கல்யாணியும் அக்னிப்பிரவேசமும், சிலநேரங்களில் சில மனிதர்கள் கங்காவும் சுமைதாங்கியும், அந்தரங்கம் புனிதமானது அக்ரஹாரத்துப்பூனையும், ஒருவீடு பூட்டிக்கிடக்கிறதும் படித்து மேடைகள் தோறும் அவைகுறித்துப் பேசி வருகின்ற என்னால் தாங்கமுடியவில்லை.

நான் ‘சாதி’ பேசறதா நினைக்கக்கூடாது. ‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்களில்’ நீங்கள் எழுதினீர்கள்’, எதிர்காலத்தில் என் பெயருக்குப் பின்னால் ஏதேனும் பட்டம் போட்டுக் கொள்ள ஆசைப்பட்டால் என் ஜாதிப்பெயரான ‘பிள்ளைமார்’ என்ற பட்டத்தையே போட்டுக்கொள்வேன்’ என்று.

அந்தப் பிள்ளைமார்களில் ஒருவரான மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரம்பிள்ளைதான்,

‘‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து

சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து

செயல்மறந்து வாழ்த்துதுமே’’ என்கின்றார்.

வடலூர் இராமலிங்கம் பிள்ளையிடம் ஒரு துறவி ‘சமஸ்கிருதம்தான் எல்லா மொழிகட்கும் தாய்’ என்றாராம். வள்ளலாரோ ‘ஆமாம் ஆமாம்’ என்று சொல்லி, ‘தமிழ்தான் அனைத்து மொழிகளுக்கும் தந்தை மொழி’ என்றாராம்.

பிறமொழிகளைத் தூற்றுதல் கூடாது என்கின்ற தெளிவு எனக்கு உண்டு. ஆனால், எங்கேயும் வழக்கிலில்லாத மொழியன்றை தமிழைவிடச் சிறந்த மொழி என்று பேசுவதும், தமிழில் கலப்பின்றி பேசவேண்டும் _ எழுத வேண்டும் என்பவர்களை தங்களையே நக்கித்திரியும் நாய்கள் என்றும் சொல்லியிருக்கின்றீர்களே! ஆமாம். நாங்களெல்லாம் எங்கள் அன்னைத் தமிழுக்கு நன்றியுள்ள நாய்கள்தான்.

நீங்கள்..........?

தங்களின் ஞானத்தை பீடத்தில் அடகு வைத்துப் பெற்ற விருதிற்காகவா அன்னைத் தமிழைப் பழிப்பது? சாகித்ய அகாடமி விருது தந்த பொழுது ‘‘எனக்கு விருது தந்து சாகித்ய அகாடமி தன்னைப் பெருமைப் படுத்திக் கொண்டது’’ என்று பேசிய அந்த ஜெயகாந்தனா?

ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி எழுதிய கதையில், ஒருத்தி என்பதற்கு ஒருவள் என்று எழுதிய போது, இலக்கணத்தைப் படித்துவிட்டு, ‘‘இலக்கணத்தை மீறுங்கள். படிக்காமல் உடைக்காதீர்கள்’’ என்ற தாங்களா தமிழைப்பழிக்கின்றீர்கள்.

முன்பொருமுறை குமுதத்தில் ‘‘நான் முரண்பாடுகளில் மூட்டையாகிப்போனேன்’’ என்று எழுதினீர்கள்.

தங்களுக்கு வடமொழி நண்பர்கள் நிறைய உண்டு அறிவோம். அந்த வடமொழியும், வடமொழி நண்பர்களும் தங்களை வந்து சேர்ந்ததே _ அன்னைத் தமிழ் உங்களுக்கு அளித்த அளப்பரிய அறிவினாலும் எழுத்தாற்றலாலும்தான். இல்லையெனில் ஏது அந்த நட்பு?

நீங்களே எழுதியிருந்தீர்கள், ‘‘யாராவது வேண்டியவர்கள் உறவோ, நட்போ இறந்து போனால் அந்தச்சடலத்திற்கு மரியாதை செலுத்த வர வேண்டுமென்று அழைக்கக் கூடாது. ஏனென்றால் கம்பீரமான தோற்றத்தோடு பார்த்த அவர்களை பிணமாகப் பார்த்து அந்த உருவம் மனதில் பதிந்துவிடக் கூடாது’’ என்று.

எங்கள் நிலைமையைப் பாருங்கள். கம்பீரமாகப் பார்த்த உங்கள் உருவத்தை மறந்துபோக வேண்டிய சூழலை நீங்களே ஏற்படுத்தி விட்டீர்கள்.

பட்டினத்தார் சொல்வார் _ வயதானால் ‘‘செவி திமிர் வந்து, குழற மொழிந்து’’ என்று. திருநெல்வேலியில சாதாரணமா வயசானவங்க உளறுனா ‘‘போதங்கெட்டுப்போச்சு’’ம் பாங்க

உங்களுக்கு போதங்கெட்டுப்போச்சா?

உங்கள் தோழர் ஜீவாவும், ஞானத்தந்தை பாரதியும் நல்ல தமிழ் இருந்தும் வறுமையில்தான் செத்தார்கள்.

நீங்களோ வசதியாகி, வளமாகி, அதை வழங்கிய தமிழைப் பழிக்கின்றீர்கள்.

பொழச்சுப் போங்க அண்ணாச்சி!
அன்புடன்,
நெல்லை கண்ணன்...

32 Responses:

Tech Shankar said...

சூடான இடுகையில் இடம்பெறுவது உறுதி..

Anonymous said...

English is probably the greatest gift to India. So let's leave it that those who are sticking up for Sanskrit are just unhappy with its death. But still, there is the social inequalities that need to be answered.

Still, as a writer, he has won it. It doesn't seem justifiable to call him names, if he won for his works recognition.

Instead of constantly shouting about the social chaos caused by the social structures introduced by casteism, it is better to attack it in more meaningful ways. Teach children, teach ones own and public, that all are equal. Teach them to expect equality. It will take many years, but one day, it will come.
I believe.
-kajan

boopathy perumal said...

''சமஸ்கிருதத்திற்கு வக்கலாத்து வாங்கிய ஜெயகாந்தன் என்னும் நாயே, நீ தமிழ் என்னும் நாய் மொழியில் நக்கி நக்கி ஏன் விருது வாங்கிக் கொண்டிருக்கிறாய் ? சமஸ்கிருதத்தில் இலக்கியம் படைத்து வாங்க வேண்டியது தானே?''

வடமொழியில் பேசமாட்டர்கள், எழுத மாட்டார்கள், ஆனால் அது முதன்மொழிஎன்பார்கள். இது அவர்களின் பொய்மூட்டக்குள் இருக்கும் முரன்பாடுகளில் ஒன்று

Athisha said...

மிக நல்லபதிவு நண்பரே.. எனது கண்டனங்களும்

Anonymous said...

சரியான பதிவு

Ramesh

☀நான் ஆதவன்☀ said...

அண்ணே இரண்டு படமும் சூப்பரு...

Anonymous said...

சூப்பரப்பு :))

காட்டாமணக்கு said...

நன்றி நண்பர்களே

ஜெயகாந்தன் என்ற நாய்க்கு விருது கிடைத்தது அந்த நாயின் விசுவாசத்திற்கு கிடைத்த ரொட்டி துண்டு தானே தவிர வேறு ஒன்று இல்லை

இனி அவரை பாராட்டி கூட்டம் போடும் பொழுது, இந்தி மொழியை உயர்த்தி அந்த நாய் பேசும்

ISR Selvakumar said...

தங்கள் கோபம் நியாயமானதுதான். ஆனாலும் . . . கோபத்தை இன்னும் கொஞ்சம் அடக்கி எழுதியிருக்கலாம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

Unknown said...

//அவர் எழுதிய படைப்புகள் எனக்கு பிடிக்கும். ஆனால் அவரின் தனிப்பட்ட இயல்புகள் கொண்டாடக்கூடியதாக இல்லை//
ரிப்பீட்டே...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்று; இந்த நக்குதல் பற்றிய சர்ச்சைகள் அறிந்த போது; இவர் வார்த்தையை ஏன் கொட்டுகிறார். என வேதனைப்பட்டேன்.
காரணம் ஒருகாலத்தில் இவர் புத்தகங்கள்...குறிப்பாக அந்த முகவுரைக்காகத் தேடிப்படித்தவன்.
இப்போதும் இவர் திறமை ஆற்றல் குறைத்து மதிப்பிட முடியாதது.
எனினும் நாம் "இன்னா செய்தாரை ஒறுப்போம்"

கபீஷ் said...

Why do you insult dog whenever you want to scold someone :-). About this post no comments :-)

On behalf of RedCross

Thekkikattan|தெகா said...

காட்டாமணக்கு,

பதிவைப் பற்றிய கருத்து: எல்லா வீரங்களும் நாட்பட நாட்பட "நெழிவு சுழிவு" பார்த்து மறு பரிசீலனைக்கு உட்படுத்தப் பட்டு காலம் தோறும் மாற்றிக் கொள்ளப் படுகிறது போலும்.

இதனாலே படிக்கும் ஆர்வமும் கொஞ்சம் கொஞ்சமா குறைவு பட்டு போய் விடுகிறது, மனிதர்களின் உண்மை முகங்கள் அந்த புதின புனைவுகளுடன் கலக்கும் காலம் தோரும்.

கா.ம(காட்டாமணக்கு - சுருக்கிப்புட்டேன் :-) ] தயசு செய்து டெக்ஸ்ட்ல இருக்கிற சாம்பல் நிற ஃபாண்டை கொஞ்சம் ஃபோல்ட் ஆக்குங்களேன், படிக்க கஷ்டமா இருக்கு, நன்றி!

Anonymous said...

வணக்கம் தமிழ் நலம் சூழ்க

தமிழர்களை நக்கித் திண்ணும் நாய்கள் என்று கூறிய செயகாந்தன் தமிழச்சிக்குப் பிறந்தவரா ? தமிழ் சமற்கிருதத்தைவிட உயர்ந்த மொழி என்றால் பிறகு எதற்கு இவர் தமிழில் எழுதிக்கொண்டிருக்கின்றார் ? மானங்கெட்ட தமிழன்

கோவி.மதிமுகிலன்
மலேசியா

களப்பிரர் - jp said...

// ''சமஸ்கிருதத்திற்கு வக்கலாத்து வாங்கிய ஜெயகாந்தன் என்னும் நாயே, நீ தமிழ் என்னும் நாய் மொழியில் நக்கி நக்கி ஏன் விருது வாங்கிக் கொண்டிருக்கிறாய் ? சமஸ்கிருதத்தில் இலக்கியம் படைத்து வாங்க வேண்டியது தானே?''

வடமொழியில் பேசமாட்டர்கள், எழுத மாட்டார்கள், ஆனால் அது முதன்மொழிஎன்பார்கள். இது அவர்களின் பொய்மூட்டக்குள் இருக்கும் முரன்பாடுகளில் ஒன்று //

எனது கருத்தும்.
சிறப்பான பதிவிற்கு, நன்றி .

Unknown said...

நெல்லைக் கண்ணனைப் பெரிய யோக்கியராகக் கருத வேண்டிய தேவையில்லை. ஜெயகாந்தன், நெல்லைக் கண்ணன், இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். மதிமாறனின் இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்:

http://mathimaran.wordpress.com/2008/03/12/articale-s/

Anonymous said...

வடிவேலுவுக்கு கொடுத்திருக்கவேண்டிய விருது விவேக்கிற்கு கொடுத்திருக்கிறார்கள்.....

ttpian said...

Jeyakanthan may be a good creator:heused to carry the chart of congress:what to do?to earn daily bread,people select various ways!
jayakanthan selection of abusing tamil is an offence:may be he is in the influence of north indians sedatives

காட்டாமணக்கு said...

//
Why do you insult dog whenever you want to scold someone :-). About this post no comments :-)

On behalf of RedCross

//

You mean on behalf of BlueCross :))

காட்டாமணக்கு said...

//
தங்கள் கோபம் நியாயமானதுதான். ஆனாலும் . . . கோபத்தை இன்னும் கொஞ்சம் அடக்கி எழுதியிருக்கலாம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது
//

கோபம் இது பேசிய பொழுது வந்தது. தற்பொழுது கோபம் இல்லை. அவரின் நிலை நினைத்து பரிதாபமாகவே உள்ளது. நிறுத்தி, நிதானமாகவே இந்த பதிவு எழுதப்பட்டது :))

மேலே எழுதப்பட்ட மறுமொழியில் சொல்ல மறந்து போன விஷயம்

நாயுடன் ஜெயகாந்தனை ஒப்பிட்டது மிகவும் தவறு. காரணம் நாய் நன்றியுள்ள விலங்கு. தனக்கு சோறு போட்ட தாய்த்தமிழை நாய் நன்றியுடன் தான் பார்க்கும்.

ஜெயகாந்தன் அதனை விட கேவலமான பிறவி

காட்டாமணக்கு said...

//
நெல்லைக் கண்ணனைப் பெரிய யோக்கியராகக் கருத வேண்டிய தேவையில்லை. ஜெயகாந்தன், நெல்லைக் கண்ணன், இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்
//

நெல்லைக் கண்ணனின் கருத்துக்களை தான் இங்கே பதிவு செய்தேன். அவரை யோக்கியர் என்று எங்கும் சொல்ல வில்லை. அவரது அரசியல் நிலைப்பாடு குறித்து தெரிய செய்தமைக்கு நன்றி

குமரன் said...

ஜெயகாந்தன் தன்னுடைய முற்போக்கு முகமூடியைக் கழற்றி பல நாட்களாயிற்று.

ஒருமுறை தி.க. வீரமணி எழுதிய ஒரு புத்தகத்திற்கு ஜெயகாந்தனை அழைத்து பேச வைத்தார்கள்.

ஜெயகாந்தன் முதன்முறையாக பேசிக்கேட்டு, நொந்தே போனேன். எல்லாம் பிதற்றல். உளறல். தான் சொல்லவந்ததை கூட ஒழுங்காக சொல்ல தெரியவில்லை.

ஜெயகாந்தனின் படைப்புகள் மூலம் வந்த மதிப்பீடுகள் எல்லாம் சர சரவென சரிந்து விழுந்தன.

மேடை போட்டு பேச அழைத்த தி.க.வினர் மீது தான் கோபம் கோபமாய் வந்தது.

நாய் என்றதும், ஒரு சிறு தயக்கம். நீங்கள் தமிழறிஞர்களை அவர் திட்டியதை நினைவுக்கு கொண்டு வந்து, நாய் என்பதையும் திருத்தி "கேவலமான பிறவி" என்று சொன்னது மிகச் சரி.

TamilBloggersUnit said...

செரியான கண்ணுக்கு தெறிந்த ஆப்பு (நல்ல பதிவு)

திங்கள் சத்யா said...

நீலச் சட்டை அணிந்த நாயைவிட நீலக் கண்ணாடி போட்ட நாய் ரொம்ப சூப்பரா இருக்கு. இப்பவெல்லாம் நக்கி, நக்கி எழுதறவங்களுக்கும் பேசறவங்களுக்கும் இந்த மாதிரி பூர்ஷ்வா விருதுகள் நிச்சயம் என்பது உறுதியாகி இருக்கு. அவன் மூஞ்சியைப் பாத்தீங்களா? நாய்ங்களெல்லாம் ஒண்ணுக்கு அடிக்க வசதியா பெரிய மைதானத்தோட அமைஞ்சிருக்கு. விட்றுவோம். பொறுக்கிட்டுப் போறான் பொறம்போக்கு!

Anonymous said...

most probably Kalaigner wud have recommended his name. Recently Kalaigner also gave him some award and "porkizhi" of Rs 1 Lakh. Do you mean Kalaigner does not know all these things...?

Anonymous said...

//Do you mean Kalaigner does not know all these things...?
//

கருணாநிதி ஒரு தமிழ் துரோகி. அவரை விட ஜெயகாந்தன் போன்ற எதிரிகள் எவ்வளவோ மேல்

படகு said...

\\நாயுடன் ஜெயகாந்தனை ஒப்பிட்டது மிகவும் தவறு. காரணம் நாய் நன்றியுள்ள விலங்கு. தனக்கு சோறு போட்ட தாய்த்தமிழை நாய் நன்றியுடன் தான் பார்க்கும்.

ஜெயகாந்தன் அதனை விட கேவலமான பிறவி\\
சூப்பரப்பு :))

கபீஷ் said...

//You mean on behalf of BlueCross :))//

Yes, by mistake typed Red :-)

Sathiyanarayanan said...

இவன் தமிழை நக்கிப் பிழைக்கும் நாய், இந்த நாய்க்கு ஓலமிடும் நாய்களும் இந்த தமிழகத்தில் தமிழில் நக்கி பிழைத்துக் கொண்டு தான் இருக்கின்றது

karthickeyan said...

சரியான பதிவு...
எனது கண்டனங்களும்

அ. மாரீஸ்வரன் said...

மாமன்னன் நளன் அன்புள்ள ஜெயகாந்தன் அடிமைக்கு உன்னை ஆளும் மாமன்னன் நளன் எழுதுவது. தாயின் கருவறையை ஒற்றிக் கொடுத்த பாவியே, நீ பிறந்த மண்ணுக்கும், மடிக்கும் நீ செய்த துரோகத்திற்கு உனக்கு நாய் என்ற பட்டம் கொடுத்தார்கள். ஆனால் இதைக் கேட்ட நாய்கள் மிகவும் வருத்தப்படுகின்றன. ஏனென்றால் நீ பன்றி இனமாயிற்றே. தெரிந்தும் இனி நீ தமிழில் எழுதாதே. சாக்கடை சமஸ்கிருதத்தில் எழுது. இது உனக்கும் நல்லது. உனது தந்தைமார்கள் பார்பனியர்களுக்கும் நல்லது. உனது இந்த வார்த்தைக்கு தமிழக மக்களின் அன்புப் பரிசு உன் புத்தகத்தை வாங்கியது. அவர்களுக்கு நீ காட்டிய நன்றி, அவர்கள் உணவை நீ தின்று விட்டு அவர்களது முகத்தில் காறித்துப்பியதுதான். தெரிந்தும் உனது அடுத்த பிறவி நன்றியுள்ள நாயாக பிறப்பாய். இது மன்னனின் உத்தரவு.

Anonymous said...

ஜெயகாந்தனைப்பற்றி நான் அவனின் சேட்டைகளை(படைப்புனு சொல்லிக்குவால்)படிக்க ஆரம்பிச்சபொழுதிலிருந்தே இவன் அயோக்கியன் ,தமிழின துரோகி ,எச்சாரி என நான் நண்பர்களிடம் கூறிய பொழுதுகளில் என்னை கிண்டல் செய்தவர்கள் 30 வருடங்கள் கழித்து வருத்தப்பட்டுக்கொண்டது எனக்கு மனவேதனையைத்தந்தது .காரணம் எங்வளவு தூரம் கடந்து வருத்தப்படுகிறார்கள் என்பதுவே .பெரியாரை சரியாக பின்பற்றாததே இதற்கு காரணம் என்பேன்.
சரியான பதிவு .வாழ்த்துக்கள் .